TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 18 , 2019 1921 days 543 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது அதன் ஆளுநரான சக்திகாந்த தாஸால் கையெழுத்திடப்பட்ட 50 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டுள்ளது.
    • இந்தப் புதிய நோட்டுகளின் வடிவமானது அனைத்து விதத்திலும் மகாத்மா காந்தி வரிசை கொண்ட புதிய 50 ரூபாய் நோட்டுகளைப் போன்று உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்