TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 19 , 2019 1920 days 568 0
  • KIET கல்வி நிலையக் குழுமத்தைச் சேர்ந்தவர்கள் அடங்கிய இந்திய அணி அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள அமெரிக்க விண்வெளி மற்றும் ஏவுவாகன மையத்தில் நடைபெற்ற 25-வது வருடாந்திர ரோவர் (சுற்றித் திரிபவர்) சவால் போட்டியில் 2019 ஆம் ஆண்டிற்கான “AIAA (American Institute of Aeronautics and Astronautics) நீல் ஆம்ஸ்ட்ராங் சிறந்த வடிவமைப்பு விருதினை” வென்று இருக்கின்றது.
    • AIAA - அமெரிக்க விண்வெளிப் பயண மற்றும் வானவியல் நிறுவனம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்