TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 27 , 2017 2395 days 772 0
  • பெரும் எண்ணிக்கையிலான மனித இழப்புகளையும், கடலோரப் பகுதிகளில் பேரழிவுகளையும் உண்டாக்கிய 2004-ஆம் ஆண்டின் டிசம்பர் மாத சுனாமி ஆழிப் பேரலைகளின் 13வது வருட அனுசரிப்பு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
  • 2016-2017 ஆம் ஆண்டு கால கட்டத்தில் அதிகப் படியான ஏற்றுமதி வளர்ச்சியை கொண்டுள்ள முதல் மாநிலமாக (Champion State) ஒடிஸா மாநிலத்தை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. அனைத்து மாநிலங்களுள் ஒடிஸா மாநிலம் அதிகபட்சமாக 114% சதவீத சரக்கு வியாபாரத்தின்  ஏற்றுமதி வளர்ச்சியை கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்