TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 3 , 2019 1906 days 578 0
  • பத்திரிக்கையாளரான சபா நக்வி 2019 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அரசு அமைவதின் வாய்ப்புகளைத் திறனாய்வு செய்து “ஜூகாத் அரசியல் : அரசியல் கூட்டணி கையேடு” எனும் புத்தகத்தை எழுதியுள்ளார்.
  • கிர்கிஸ்தானில் உள்ள பிஷ்கேக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான மாநாடு நடைபெற்றது.
  • உலக நிர்வாக அமைப்பினால் உலக ஹாக்கி கூட்டமைப்பின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முதல் இந்தியராக பிஹு கல்யாண் நாயக் ஆகியுள்ளார்.
  • பிப்ரவரி 27 அன்று இந்திய விமானப் படை மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிரான பாகிஸ்தான் விமானப் படையின் பதிலெதிர்ப்பு நடவடிக்கையானது ‘Operation Swift Retort’ என நினைவு கூறப்படும் என்று பாகிஸ்தானின் விமானப் படைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்