TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 30 , 2017 2392 days 798 0
  • ஆப்பிரிக்க கண்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கென ஏற்படுத்தப்பட்டு ஆப்பிரிக்கா முழுவதும் பன்னிரு வனஉயிர் வாழ் பகுதிகளை பாதுகாத்து நிர்வகித்து வரும்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான “ஆப்பிரிக்கா பூங்கா” (African Park) – வின் தலைவராக இங்கிலாந்து இளவரசர் ஹாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 1990 ஆம் ஆண்டின் ஹரியானா பணிப்பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான சுமித்ரா மிஸ்ரா பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் ஐந்து ஆண்டு பதவிக்காலத்திற்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்