TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 29 , 2019 1880 days 620 0
  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுக்கு இநதியா அழைப்பு விடுத்துள்ளது.
    • இது இந்தியாவின் “முதலில் அண்டை நாடுகள்” என்னும் கொள்கையில் கவனம் செலுத்துகின்றது.
  • மே 29 அன்று அருணாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக பேமா காந்து என்பவர் இரண்டாவது முறையாகப் பதவி ஏற்றார்.
  • சீனாவின் நானிங்கில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டின் உலகக் கலப்பு அணி பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியான சுதிர்மேன் கோப்பையை சீனா வென்றுள்ளது.
    • சீனா ஆண்கள் இரட்டையர் பிரிவு, பெண்கள் ஒற்றையர் பிரிவு மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆகியவற்றில் ஜப்பானை வீழ்த்தி 11-வது முறையாக இந்தப் பட்டத்தை வென்றுள்ளது. ஜப்பான் இதுவரை சுதிர்மேன் கோப்பையை வென்றதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்