கடந்த ஒன்றரை ஆண்டுக் காலத்தில் முதன்முறையாக உலகின் வேகமாக வளரும் முக்கியமானப் பொருளாதார நாடு என்ற நிலையை சீனாவிடம் இந்தியா இழந்துள்ளது.
50 ஆண்டு கால போராட்டத்திற்குப் பின்பு இங்கிலாந்தின் சட்டத்தில் ஒரு அடிப்படை மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் பணியின் போது தலைப்பாகை அணிந்து கொள்வதற்கும் தாடி வைத்துக் கொள்வதற்கும் இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.