டெல்லி அரசானது தேசிய தலைநகரப் பகுதியில் மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணங்களை அளிப்பதற்கான முன்மொழிதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ONGC நிறுவனமானது இந்தியன் ஆயில் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி நாட்டின் மிகவும் இலாபகரமான பொதுத்துறை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.