TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 6 , 2019 1872 days 643 0
  • ஜுன் 21 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகா நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சி மையங்களை மக்கள் கண்டறிவதற்கு உதவியாக ஆயுஷ் அமைச்சகமானது “யோகா இருப்பிடம்” ('Yoga Locator') எனும் பெயருடைய கைப்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய Quad என்றறியப்படும் அலுவல்சாரா மூலோபாய குழுவின் நாற்கரப் பாதுகாப்பு பேச்சு வார்த்தையானது சமீபத்தில் தாய்லாந்தின் பாங்காங்கில் நடைப்பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்