TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 4 , 2017 2608 days 884 0
  • நேரடி எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டினருகே (LAC-Line of Actual Control) அருகே சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான சீனாவின் ஆக்கிரமிப்புக்கு  பதில் நடவடிக்கையாக, எல்லைகள் சாலை அமைப்பு நிறுவனம் (Border Roads Organization-BRO) சிசும்லே மற்றும் டெம்சோக் கிராமங்களை இணைக்கும் வகையில் 19300 அடி உயரத்தில் அமைந்துள்ள கணவாய் வழியாக உலகின் உயரமான  வாகனம் செல்லும் சாலையை கட்டமைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்