சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டித் தொழிற்சாலையில் வடிவமைப்பு விதிமீறல்கள் காரணமாக இந்தியாவின் முதலாவது மித அதிவிரைவு இரயிலான “வந்தே பாரத்” விரைவு இரயிலின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கய்யா நாயுடு “விவேகாதீபினி” என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இது முதலில் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவவியலாளர் மற்றும் இறையியலாளரான ஆதி சங்கராச்சாரியாவால் எழுதப்பட்டது.
இவர் அத்வைதா வேதாந்தா தத்துவத்தைத் தொகுத்தார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் ராகுல் டிராவிட் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.