ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 20 ஆயிரம் சுகாதார நல மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் நாட்டில் மொத்தம் 1.5 இலட்சம் சுகாதார நல மையங்கள் ஏற்படுத்தப்படும்.