TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 26 , 2019 1923 days 719 0
  • சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஒரு மேம்பட்ட நரம்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவு திறக்கப்பட்டுள்ளது. இது முப்பரிமாண (3D) மற்றும் ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விரிவான மற்றும் மேம்படுத்தப்பட்ட நரம்பியல் மற்றும் முதுகெலும்புச்  சிகிச்சையை வழங்கும்.
  • குடியிருப்போர் ஒருங்கிணைப்பு அமைப்பிற்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு நோக்க அறக்கட்டளை நிதியத்திற்கு இந்தியா ஒரு மில்லியன் டாலரைப் பங்களித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்