TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 8 , 2019 1779 days 519 0
  • மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் பிரஹலாத் சிங் லேஹ் நகரில்  உள்ள லடாக் பிராந்தியம் முழுவதிற்கும் பயணிக்கக் கூடிய முதலாவது பயண அறிவியல் கண்காட்சிப் பேருந்துகளைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
    • மேலும் இவர் இந்தியாவின் இலட்சிய மாவட்டங்களுக்காக 25 புதிய பயண அறிவியல் கண்காட்சிப் பேருந்துகளையும் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்