2015 ஆம் ஆண்டின் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தை ரஷ்யா முறையாக ஏற்றுக்கொண்டது. இந்த நாடு இப்போது காலநிலை மாற்றத்தை தடுத்தல் மற்றும் அவற்றை ஏற்றுக் கொள்வதற்காக வளரும் நாடுகளுக்கு நிதி ஆதாரங்களை ஒதுக்க இருக்கின்றது.
உலகின் முக்கியமான எரிசக்தி உற்பத்தியாளர் நாடுகளில் ஒன்றான ரஷ்யாவானது, பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஆனால் இதுவரை அதை அங்கீகரிக்கத் தவறிய, மிகப்பெரிய பொருளாதாரங்கள் மற்றும் மாசுபாடுகளை ஏற்படுத்தும் நாடுகளில் ஒன்றாக விளங்குகின்றது.