TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 27 , 2019 1760 days 725 0
  • 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் 65வது பதிப்பானது கொல்கத்தாவில் நடத்தப்பட இருக்கின்றது.
    • இத்திருவிழாவின்போது பிஸ்லா பங்களா மாநாட்டு மையம் மற்றும் அறிவியல் நகரம் ஆகியவற்றில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கின்றன.
  • பஞ்சாப் தேசிய வங்கியானது (Punjab National Bank - PNB) சிறந்த நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காகவும் நடைமுறைச் சிக்கல்களைக் கண்காணிப்பதற்காகவும் தங்களின் பணியாளர்களுக்காக ஒரு தடுப்புக் கண்காணிப்புத் தளத்தைத் தொடங்கியுள்ளது.
    • இதே வகையைச் சேர்ந்த ஒரு முதலாவது முன்னெடுப்பு இதுவாகும். இது நேர்மை – வாழ்வின் ஒரு வழி” என்ற PNBயின் மையக் கருத்துருவை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்