TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 3 , 2019 1754 days 781 0
  • பி கே குப்தா என்பவர்  தேசிய கட்டிட கட்டுமானக் கழகத்தின் புதிய தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நியமிக்கப் பட்டுள்ளார்.
    • அவர் சிவ் தாஸ் மீனாவுக்குப் பிறகு இந்தப் பதவியைப் பெறவிருக்கிறார்.
  • சண்டிகர் பல்கலைக் கழக மாணவர்கள் இயக்க முறைமையின் (Operating System – OS) கர்னல் (kernel) பகுதியில் செயலாற்றி இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான மற்றும் சிறிய இயக்க முறைமை (OS) ‘தொடக்கப் புதிர்களை’ உருவாக்கியுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்