பஞ்சாப் அரசு அங்குள்ள 45 அரசு இரத்த வங்கிகளிலும் ஈ-ரக்ட்கோஷ் (e-Raktkosh) என்ற இணைய தகவை வெளியிட்டது. இந்த இணைய தகவானது நெறிமுறைகளை வழங்குவதோடு நாடு முழுவதும் உள்ள இரத்த வங்கி மற்றும் சேமிப்பு மையங்களின் பணிப்பாய்வை சீரமைக்கிறது. இது அனைத்து இரத்த வங்கிகளையும் ஒரே தளத்தைக் கொண்டு ஒன்றிணைக்கிறது.