TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 11 , 2019 1746 days 710 0
  • 9வது விரிவான பிராந்தியப் பொருளாதாரக் கூட்டுறவின் இடைக்கால அமைச்சரவைக் கூட்டமானது தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் நடைபெற இருக்கின்றது. இது 2019 ஆம் ஆண்டு நவம்பர் 4 அன்று பாங்காக்கில் நடைபெறவுள்ள தலைவர்களின் 3வது உச்சி மாநாட்டிற்கு முந்தைய இறுதி அமைச்சரவைக் கூட்டமாகும்.
    • இந்தியாவானது மத்திய வர்த்தகத் துறை அமைச்சரான பியூஷ் கோயலால் பிரதிநிதித்துவப் படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்