TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 14 , 2019 1743 days 697 0
  • ஃபோர்ப்ஸ் இந்தியா செல்வந்தர் பட்டியல் 2019 என்ற பட்டியலை “ஃபோர்ப்ஸ் இந்தியா”  அமைப்பு வெளியிட்டது. இந்தப் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 12வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்தார்.
  • மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பில் கேட்ஸின்  “ஒரு காலநிலைப் பேரழிவை எவ்வாறு தவிர்ப்பது: நம்மிடம் உள்ள தீர்வுகள் மற்றும் நமக்குத் தேவையான முன்னேற்றங்கள்” என்ற தலைப்பில் ஒரு புதிய புத்தகம் ஜூன் 2020 அன்று வெளியிடப்படும்.
  • ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியான அதிக வெற்றிகள் என்ற சாதனையாக இலங்கை அணியைத் தோற்கடித்து தனது 18வது வெற்றியைப் பெற்றது.
    • 1997 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் தொடர்ச்சியாக 17 வெற்றிகளைப் பெற்ற தம்முடைய அணியின் சாதனையை அவர்களே இந்த 18வது வெற்றியின் மூலம் முறியடித்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்