TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 9 , 2019 1717 days 642 0
  • மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சரான சஞ்சய் தோத்ரே என்பவர் நவோதயா வித்யாலயா சமிதியின் “ஷாலா தர்பன்” என்ற ஒரு இணைய வாயிலைத் தொடங்கி வைத்தார்.
    • நவோதயா வித்யாலயாக்கள் என்பவை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பான நவோதயா வித்யாலயா சமிதியால் நிறுவப்பட்ட ஒரு இருபாலின உண்டு உறைவிட வகைப்  பள்ளிகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்