TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 20 , 2018 2371 days 783 0
  • சி.ஆர்.பி.எஃப் (CRPF) இன் சிறப்பு தலைமை இயக்குனர் சுதீப் லக்டாகியாவை (1984 – ஐ.பி.எஸ்) தேசிய பாதுகாப்புப் படையின் (National Security Guard - NSG) புதிய தலைவராக நியமித்து மத்திய அமைச்சரவை நியமனக் குழு உத்தரவிட்டது. ஜனவரி 31ம் தேதியுடன் ஓய்வு பெறும் இந்த பயங்கரவாத எதிர்ப்பு படைப்பிரிவின் தற்போதைய தலைவரான எஸ்.பி.சிங்-ஐ தொடர்ந்து லக்டாகியா பொறுப்பேற்க உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்