TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 5 , 2017 2606 days 841 0
  • கவுகாத்தியில் இந்த ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி  முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ள 2017-ஆம் ஆண்டின் பெண்களுக்கான இளையோர் உலக குத்துச்சண்டை  சாம்பியன்ஷிப் போட்டியின் AIBA தூதராக C.மேரிகோம் சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தால் (AIBA – International Boxing Association)  நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்