TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 24 , 2019 1702 days 629 0
  • 2011-12 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ராஜஸ்தானின் முதன்மையான ஒரு இலவச மருத்துவத் திட்டமானது தேசிய சுகாதாரத் திட்டத்திடமிருந்து மீண்டும் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
    • தேசிய சுகாதாரத் திட்டமானது, அதன் இலவச மருத்துவ சேவை முயற்சியின் கீழ், மாநிலங்களுக்குத் தரவரிசைகளை வழங்கத் தொடங்கியுள்ளது.
  • இதய ஆரோக்கியத்திற்கான யோகா மீதான சர்வதேச மாநாடானது மைசூருவில் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டில் இந்திய சர்வதேச செர்ரி மலர்த் திருவிழாவின் 4வது பதிப்பானது மேகாலயாவின் ஷில்லாங்கில் கொண்டாடப்பட்டது.
    • இந்த ஆண்டுத் திருவிழாவில் கொரியக் குடியரசானது திருவிழாவில் பங்குதாரர் நாடாக இடம் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்