November 28 , 2019
1698 days
646
- முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது ரூ 10 லட்சம் கோடி சந்தை மூலதனத்தைக் கடந்த “முதலாவது இந்திய நிறுவனமாக” உருவெடுத்துள்ளது.
- இந்தியாவில் உள்ள இரண்டாவது மதிப்புமிக்க நிறுவனம் டாடா ஆலோசக சேவை நிறுவனமாகும். இதன் சந்தை மூலதனத்தின் மதிப்பு ரூ. 7.81 லட்சம் கோடி ஆகும்.
Post Views:
646