TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 30 , 2019 1696 days 787 0
  • ஜாகுவார் (சிறுத்தைப் புலிகள்) எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இரண்டாவது சர்வதேச ஜாகுவார் தினம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.
    • இந்நிகழ்ச்சியை ஐ.நா மேம்பாட்டுத் திட்டம், உலக வனவிலங்கு நிதியம், வன விலங்குப் பாதுகாப்பு சங்கம் மற்றும் அரசாங்கங்கள் ஒருங்கிணைக்கின்றன.
  • ஐரோப்பிய மன்றத்தின் தலைவராக இருந்த டொனால்ட் டஸ் என்பவரை அடுத்து பெல்ஜியம் நாட்டின் முன்னாள் பிரதம மந்திரி சார்லஸ் மைக்கேல் என்பவர் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
    • மேலும், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக ஜீன் கிளாட் ஜங்கர் என்பவரை அடுத்து உர்சுலா வான் டெர் லேயன் என்பவர் அதன் தலைவராக நியமிக்கப்பட உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்