நிலப்பரப்பில் இருந்து நிலப்பரப்பில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் நீண்ட வரம்பு கொண்ட (தொலைவு) மற்றும் அணுசக்தி திறன் கொண்ட, கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி - 3 என்ற ஏவுகணையின் முதலாவது இரவு நேரச் சோதனையானது ஒடிசா கடற்கரையில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் மேற்கொள்ளப் பட்டது.
இருப்பினும், அக்னி - 3 ஏவுகணையின் இந்த முதலாவது இரவு நேரச் சோதனை ‘தோல்வியில்’ முடிந்தது.
உறைந்த சேற்றில் பல நூற்றாண்டுகளாக புதையுண்டு இருந்த 18,000 ஆண்டுகள் பழமையான நாய்க் குட்டியானது சமீபத்தில் ரஷ்யாவில் கண்டுபிடிக்கப் பட்டது.
இந்திய இராணுவம் அதன் தாக்குதல் திறன்களை சோதிப்பதற்காக அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு மாத காலப் பயிற்சி நடவடிக்கையான ‘ஹிம் விஜய்’ என்று அழைக்கப் படும் ஒரு பயிற்சியினை மேற்கொண்டுள்ளது.