TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 16 , 2019 1680 days 750 0
  • மகாராஷ்டிராவில் உள்ள மும்பை - நாக்பூர் சம்ருத்தி அதிவேக நெடுஞ்சாலைக்கு மறைந்த பால் தாக்கரேவின் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
    • இந்த அதிவேக நெடுஞ்சாலையானது மும்பைக்கும் நாக்பூருக்கும் இடையில் அமைந்துள்ளது.
  • பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குப் பதிலாக ஒருங்கிணைந்தப் பொருட்கள் மற்றும் சேவை வரி (Integrated Goods and Service Tax - IGST) தொடர்பான அமைச்சர்கள் குழுவின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
    • இந்தத் தகவலை ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) ஆணையம் தெரிவித்துள்ளது.
  • டாக்டர் பத்மேஸ்வர் கோகோயிக்கு சியு-கா-பா விருது வழங்கப் பட்டுள்ளது.
    • தாவரவியல் மற்றும் அறிவியல் துறையில் அவர் ஆற்றிய முயற்சி மற்றும் பங்களிப்புகளுக்காக இந்த விருது அவருக்கு அளிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்