TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 21 , 2019 1675 days 751 0
  • இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றம் (Council of Scientific & Industrial Research - CSIR) மற்றும் பிரான்சின் தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையம் (National Centre for Scientific Research - CNRS) ஆகியவற்றிற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
    • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமானது விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக கட்டமைப்பு ஒன்றை நிறுவுவதாகும்.
  • இந்தியக் கடற்படை மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படை ஆகியவை “அப்ஹாரன்” என்ற பெரிய அளவிலான கடத்தல் தடுப்புப் பயிற்சி ஒன்றை கொச்சி துறைமுகத்தில் நடத்தின.
    • இந்தியாவில் பெரிய அளவிலான கடத்தல் தடுப்புப் பயிற்சி நடத்தப் படுவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்