ஒடிசாவில் உள்ள சந்திப்பூரில் இருக்கும் ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து விரைவாக எதிர்வினையாற்றும் வகையில் நிலப் பரப்பிலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையானது (Quick Reaction Surface to Air Missile - QRSAM) வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
QRSAMன் தொழில்நுட்பமானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் (DRDO - Defence Research and Development Organisation) உருவாக்கப்பட்டு வருகின்றது.