காவல் நிலையங்களைப் பொதுமக்கள் எளிதில் (குறிப்பாகப் பெண்கள்) அணுகும் வகையில் மாற்றுவதற்காக ஆந்திர மாநில அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு முன்னெடுப்பான ஸ்பந்தனா ஆனது பாராட்டுகளையும் விருதுகளையும் வென்று வருகின்றது.
பிற உயிரினங்களை இரையாக உட்கொள்ளும் உலகின் மிகவும் பொதுவான பறவைகளில் ஒன்றான பெரேக்ரின் ஃபால்கன் (வல்லூறு) ஆனது விலங்கு இனங்களில் மிகவும் விரைவான பார்வை கொண்டதாக உள்ளது.