TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 26 , 2019 1670 days 582 0
  • காவல் நிலையங்களைப் பொதுமக்கள் எளிதில் (குறிப்பாகப் பெண்கள்) அணுகும் வகையில் மாற்றுவதற்காக ஆந்திர மாநில அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு முன்னெடுப்பான ஸ்பந்தனா ஆனது பாராட்டுகளையும் விருதுகளையும் வென்று வருகின்றது.
  • பிற உயிரினங்களை இரையாக உட்கொள்ளும் உலகின் மிகவும் பொதுவான பறவைகளில் ஒன்றான பெரேக்ரின் ஃபால்கன் (வல்லூறு) ஆனது விலங்கு இனங்களில் மிகவும் விரைவான பார்வை கொண்டதாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்