TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 2 , 2018 2517 days 879 0
  • மத்திய இரயில்வே அமைச்சகமானது மஹாராஷ்டிரா மாநிலத்தின் மராத்வாடா பகுதியில் மிகப்பெரிய இரயில்வே கட்டுமான தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் மிகவும் பின் தங்கிய பகுதிகளில் ஒன்றான மராத்வாடாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் பொருளாதார மேம்பாட்டை கொண்டு வருவதற்காகவும் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது.
  • தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக் கழகத்தின் (Tamilnadu Music and Fine Art University) புதிய துணைவேந்தராக புகழ்பெற்ற இசை வல்லுநரான பிரமிளா குருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்