TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 7 , 2020 1658 days 865 0
  • சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தின் காரணமாக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • வேட்டி தினமானது ஜனவரி 06 ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டது.
    • “வேட்டி தினத்தை" ஊக்குவிப்பதற்காக அரசு நடத்தும் கோ-ஆப்டெக்ஸ் எனப்படும் கைத்தறி கூட்டுறவு அமைப்பானது தீவிரமாகப் பணியாற்றியது.
  • 107வது இந்திய அறிவியல் மாநாட்டின் ஒரு பகுதியாக 2020 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதியன்று யோகா அறிவியல் கூட்டமானது பெங்களூரில் நடத்தப்பட்டது.
    • நோய்களில் இருந்து பாதுகாக்க யோகா எவ்வாறு உதவுகின்றது என்பது குறித்து இந்தக் கூட்டம் விவாதித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்