இந்தியாவின் 2020 ஆம் ஆண்டுக்கான அறிவியல் திரைப்பட விழாவின் ஐந்தாவது பதிப்பானது கோவாவின் பனாஜி நகரில் தொடங்கப்பட்டது.
இரண்டு அடி மற்றும் இரண்டு அங்குலம் உயரம் கொண்ட உலகின் மிகக் குள்ளமான மனிதரான நேபாளத்தைச் சேர்ந்த ககேந்திர தாபா மகர் என்பவர் சமீபத்தில் இறந்து விட்டார்.