TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 22 , 2020 1643 days 701 0
  • தொழில் மற்றும் பொருளாதார அடிப்படைகளுக்கான ஆராய்ச்சி அமைப்பானது (BRIEF - Bureau of Research on Industry and Economic Fundamentals) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையானது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லைகளில் வாழும் மக்களுக்கிடையேயான வர்த்தக நிறுத்தத்தின் தாக்கம் குறித்து கோடிட்டுக் காட்டுகின்றது.
    • இந்த அறிக்கையானது "ஒருதலைப் பட்சமான முடிவுகள், இருதரப்பு இழப்புகள்" என்று அழைக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்