தன்னுடைய இணை செயலாளரான விக்ரம் சிங் சிசோடியாவை நடைபெறவிருக்கின்ற காமன்வெல்த் போட்டிகளுக்கான இந்தியாவின் திட்டப்பணி தலைவராக (Chef-de-mission) இந்திய ஒலிம்பிக் சங்கம் (Indian Olympic Association - IOA) நியமித்துள்ளது.
21வது காமன்வெல்த் போட்டியானது 2018ஆம் ஆண்டின் ஏப்ரல் 4 முதல் 15ஆம் தேதி வரை ஆஸ்திரேலியா நாட்டின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற உள்ளது.