TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 30 , 2020 1635 days 761 0
  • 2024 ஆம் ஆண்டிற்குள் இந்திய ரயில்வே துறையானது 100% மின்மயமாக்கப்படும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
    • இந்திய ரயில்வேயானது 2030ஆம் ஆண்டிற்குள் இந்திய ரயில்வே அமைப்பை சுழிய உமிழ்வு கொண்ட ஒரு அமைப்பாக மாற்றவும் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்