TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 31 , 2020 1634 days 861 0
  • கச்சா பனை எண்ணெய் (crude palm oil - CPO) மற்றும் சுத்திகரிக்கப்பட்ட, வெளுக்கப்பட்ட மற்றும் மணம் நீக்கப்பட்ட (refined, bleached and deodorised - RBD) பனை எண்ணெய் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரியை இந்தியா குறைத்துள்ளது.
    • இந்திய அரசு RBD எண்ணெயை இறக்குமதி பட்டியலில் “தடையற்ற” என்ற நிலையிலிருந்து “வரையறுக்கப்பட்ட” என்ற நிலைக்கு மாற்றியுள்ளது.
  • ஐரோப்பிய நாடாளுமன்றமானது CAA (குடியுரிமை திருத்தச் சட்டம் - Citizenship Amendment Act) எதிர்ப்புத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது.
  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக தியாகிகள் தினம் அல்லது சர்வோதயா தினமானது ஜனவரி 30 அன்று அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்