February 20 , 2020
1614 days
586
- இந்திய அணுசக்தி ஆணையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கர்நாடகாவில் உள்ள மாண்டியாவில் 14,100 டன் லித்தியம் உள்ளதாகக் கண்டறிந்துள்ளனர்.
- மிகவும் அரிதான உலோகமான லித்தியமானது மின்சார வாகனங்களுக்கான மின்கலன்களை உற்பத்தி செய்வதில் பயன்படுத்தப் படுகின்றது.
Post Views:
586