February 24 , 2020
1610 days
686
- தூய்மை இந்தியா என்ற திட்டத்தின் (கிராமீன்) (Swachh Bharat Mission - SBM) இரண்டாம் நிலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- SBM - (G)ன் இரண்டாம் நிலையானது 2020-21 முதல் 2024-25 வரை செயல்படுத்தப்பட இருக்கின்றது.
- நிதி ஆயோக் அமைப்பானது அசாம் மாநிலத்தில் 2020 ஆம் ஆண்டின் வடகிழக்கு நீடித்த வளர்ச்சி இலக்கு மாநாட்டை நடத்த இருக்கின்றது.
Post Views:
686