TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 26 , 2020 1608 days 601 0
  • 94 வயதான மலேசிய நாட்டின் பிரதமரான மகாதீர் முகமது அரசியல் பிரச்சினைகள் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.
    • சமீபத்தில் இந்தியா மலேசியாவிலிருந்துப் பனை எண்ணெய்யை இறக்குமதி செய்வதைப் படிப்படியாக நிறுத்தியது. அதற்கு மாறாக, இந்தியா வங்க தேசத்திலிருந்துப் பனை எண்ணெய்யை இறக்குமதி செய்யத் தொடங்கி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்