TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 29 , 2020 1605 days 731 0
  • தமிழ்நாடு தொல்பொருள் துறையானது அகழ்வாராய்ச்சிக்கான இடத்தை அமைக்கும் போது திருப்புவனம் அருகே உள்ள கோந்தகையில் முதுமக்கள் தாழியை கண்டுபிடித்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டின் ஐசிசி மகளிர் இருபது ஓவர் உலகக் கோப்பை ஆனது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் போட்டியின் ஏழாவது பதிப்பாகும். இந்தப் போட்டியானது முதன்முறையாக ஆஸ்திரேலியா நாட்டினால் நடத்தப்பட்டது.
    • இதன் முதலாவது பதிப்பானது 2009 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் தொடங்கியது.

A N kumar March 02, 2020

Sir pls upload march current affairs...

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்