TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 8 , 2020 1598 days 580 0
  • புனேவில் உள்ள தேசிய நச்சுயிரியல் நிறுவனமானது புதிய கரோனா வைரஸின் இரண்டு வகைப்பாடுகளை அனைத்து இன்ஃப்ளூயன்ஸா (சளிக் காய்ச்சல்) தகவல்களையும் பகிர்தல் குறித்த உலகளாவிய முன்னெடுப்புடன் (Global Initiative on Sharing All Influenza Data - GISAID) பகிர்ந்துள்ளது.
    • GISAID ஆனது இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் வகைப்பாடுகளை சர்வதேச அளவில் பகிர்வதை ஊக்குவிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்