TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 10 , 2020 1595 days 596 0
  • “ரோல்ஸ் ராய்ஸ்” என்ற உலகளாவிய தொழில்துறைத் தொழில்நுட்ப நிறுவனமானது கூட்டு ஆராய்ச்சித் திட்டங்களுக்காக மதராஸில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் (Indian Institute of Technology Madras - IIT-M) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
    • ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார் கார்ஸ் நிறுவனமானது பிரிட்டனைச் சேர்ந்த சொகுசு ரக    தானியங்கி மோட்டார் வாகனத் தயாரிப்பாளராகும்.
  • சமீபத்தில் தமிழக உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகமானது FSSAI (இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் - Food Safety and Standards Authority of India) அமைப்பிடமிருந்து BHOG (கடவுளுக்குச் சுகாதாரமான உணவு வழங்குதல்) சான்றிதழைப் பெறுமாறு கோயில்களின் நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டது.
  • தற்பொழுது ஆப்கானிஸ்தானின் அதிபராகப் பணியாற்றி வரும் அஷ்ரப் கனி இரண்டாவது முறையாக ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்