TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 13 , 2020 1592 days 697 0
  • மும்பை மத்திய ரயில் நிலையத்தை நானா சங்கர்சேத் என்று பெயர் மாற்றம் செய்வதற்கு மகாராஷ்டிர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    • மத்திய ரயில்வே மணடலத்தின் பெயர் மாற்றம் குறித்த இறுதி முடிவு எடுக்கும் அதிகாரமானது மத்திய ரயில்வே துறை அமைச்சகத்திடம் உள்ளது. மத்திய ரயில் மண்டல நிலையங்கள் மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்