TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 14 , 2020 1591 days 1280 0
  • பறவைக் காய்ச்சல் (bird flu) பாதிப்பானது கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பதிவாகி வருகின்றது.
    • இது பறவைகளுக்கு மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்கும்  பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு வைரஸ் தொற்றாகும்.
  • இமாச்சலப் பிரதேசத்தின் மண்டியில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் (Indian Institute of Technology - IIT)  தொழில்நுட்பப் புத்தாக்க மையத்தை (Technology Innovation Hub - TIH) அமைப்பதற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அனுமதி அளித்துள்ளது.
    • இது தேசியப் பல்துறை இணைய வழி இயற்பியல் அமைப்புத் திட்டத்தின் (National Mission on Interdisciplinary Cyber-Physical Systems (NM-ICPS)) கீழ் வர இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்