TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 18 , 2020 1588 days 537 0
  • குடியுரிமைத் திருத்தச் சட்டம் (Citizenship Amendment Act - CAA), தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (National Population Register - NPR) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens - NRC) ஆகியவற்றை எதிர்த்த ஏழாவது மாநிலச் சட்டமன்றம் தெலுங்கானா மாநிலச் சட்டமன்றமாகும்.
  • அமெரிக்க மத்திய வங்கியானது முக்கியமான வட்டி விகிதங்களை 0% முதல் 0.25% என்ற வரம்பு வரை குறைக்கப் படுவதாக அறிவித்துள்ளது.
    • இது அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • மார்ச் 14 ஆம் தேதியன்று தமிழக முதல்வரான எடப்பாடி கே. பழனிசாமி திண்டுக்கல் மாவட்டத்தில் அமையவிருக்கும் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்