மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகமானது அத்தியாவசிய சரக்குகளின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விநியோகத்திற்காக “வாழ்வாதார உடான்” (Lifeline Udan) என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இது நாடு முழுவதும் மருத்துவ உபகரணங்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.