சேப் (SAFE - SIDBI Assistance to Facilitate Emergency Response) திட்டம் என்பது கரோனா வைரஸிற்கு எதிரான அவசரகால எதிர்வினைக்கு வழிவகை செய்யும் SIDBI வங்கியின் ஒரு நிதி உதவித் திட்டமாகும்.
இதன் கீழ், இந்திய சிறு தொழிற்துறைகள் வளர்ச்சி வங்கியானது (SIDBI - Small Industries Development Bank of India) சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அவசரகாலச் செயல்பாட்டு மூலதனமாக ரூ.1 கோடியை வழங்க உள்ளது.